ஆரண்யம் என்றால் வனம் / காடு என்று பொருள்படும். காட்டில் நடைபெறும் கதைகளை இந்த வரிசையில் வழங்கி வருகிறோம். சித்திர கதைகளின் சரித்திரத்தில், ஆரண்ய கதைகளில் வந்திருக்கும் கதா நாயகர்கள் மிகவும் பிரபலமாகி உள்ளனர். உதாரணத்திற்கு: டார்சான், ஃபேண்டம், வாம்பி, மற்றும் பலர்.