“டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி” எனும் புத்தகங்கள் மூலம் தமிழ் சித்திரக் கதை வானில் 2016-ல் தோன்றிய ரங்லீ பதிப்பகத்தின் சித்திர கதை பிரிவு, ஜூன் 2021 முதல் “ரங்லீ காமிக்ஸ்” என்ற பெயரில் பல்வேறு தமிழ் சித்திரக் கதை புத்தகங்களை வெளியிட்டு வருகின்றனர். ‘கிளாஸிக் விண்டேஜ் சீரீஸ்” என்ற வரிசையும், ‘சித்திர புதினங்கள்’ என்ற வரிசையும் தற்போது வெளியீட்டிலுள்ளது.

“டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி” வரிசையின் மூன்றாவது புத்தகம் “மர்ம மேகங்கள்”,   ஜப்பான் மாங்கா காமிக்ஸ் பாணியில் வெளியான முதல் தமிழ் சித்திரக் கதை புத்தகம்! 

“ரங்லீ காமிக்ஸ்”ஸில் வரும் அனைத்து புத்தகங்களையும், “பிளேடினம்” சந்தா அல்லது “ரங்லீ” சந்தாவில் இணைந்து, படிக்கலாம்.

வெளியீடு அட்டவணை: மாதம் இரு சித்திரக் கதை புத்தகங்கள்

படிப்பதற்கு தயாராக இருக்கும், இதுவரை வெளியிட்டுள்ள புத்தகங்கள்: 24

ரங்லீ சித்தரக் கதை புத்தகங்களை படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்

 

Latest Release! திரு இந்திரா சவுந்தர் ராஜனின் சித்திர புதினம்! பாஷாண லிங்கம் #1​

gcomics-logo

திரு கே வி கணேஷ் அவர்கள் எழுதும் மாயாஜால சித்திர கதைகளை, பிரசுரிக்கும் ஜீ காமிக்ஸ் எனும் நிறுவனம், 2023ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 

தற்பொழுது வெளியீட்டிலுள்ள வரிசை: “வீரபிரதாபனின் சாகசங்கள் “

இது வரை வெளிவந்திருக்கும் சித்திரகதை புத்தகங்கள்:

குடும்பம் / காதல் சித்திர கதைகள்

மந்திரவாதி சித்திர கதைகள்

February 2024

சிறுவர் சித்திர கதைகள்

ஜனவரி, 2024

துப்பறியும் கதைகள் - (லெஸ்லீ ஷேன்)

ஜனவரி 10, 2024

துப்பறியும் சித்திர கதைகள் - (ஷெர்லக் ஹோல்ம்ஸ் & மற்றவை)