Description

முகப்பு படத்தில் உள்ள 13 சித்திர கதை புத்தகங்கள் இந்த பண்டல் ஆஃபரில் கிடைக்கும். இந்த பண்டலுடன், சிறார் மாத இதழான ரங்லீ பிளஸ் எனும் இதழின் ஆறு மாத சந்தா இலவசமாக கிடைக்கும்.