“டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி” எனும் புத்தகங்கள் மூலம் தமிழ் சித்திரக் கதை வானில் 2016-ல் தோன்றிய ரங்லீ பதிப்பகத்தின் சித்திர கதை பிரிவு, ஜூன் 2021 முதல் “ரங்லீ காமிக்ஸ்” என்ற பெயரில் பல்வேறு தமிழ் சித்திரக் கதை புத்தகங்களை வெளியிட்டு வருகின்றனர். ‘கிளாஸிக் விண்டேஜ் சீரீஸ்” என்ற வரிசையும், ‘சித்திர புதினங்கள்’ என்ற வரிசையும் தற்போது வெளியீட்டிலுள்ளது.
“டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி” வரிசையின் மூன்றாவது புத்தகம் “மர்ம மேகங்கள்”, ஜப்பான் மாங்கா காமிக்ஸ் பாணியில் வெளியான முதல் தமிழ் சித்திரக் கதை புத்தகம்!
“ரங்லீ காமிக்ஸ்”ஸில் வரும் அனைத்து புத்தகங்களையும், “பிளேடினம்” சந்தா அல்லது “ரங்லீ” சந்தாவில் இணைந்து, படிக்கலாம்.
வெளியீடு அட்டவணை: மாதம் இரு சித்திரக் கதை புத்தகங்கள்
படிப்பதற்கு தயாராக இருக்கும், இதுவரை வெளியிட்டுள்ள புத்தகங்கள்: 24