நாம் வாழ்க்கையில் சிறக்க வேண்டும் என்றால், நம் முன்னோர்களின் சாகத்தியங்களும், அறிவையும், அருளையும் நாம் உணர வேண்டும். இன்னமும் கூட மேற்கத்திய அறிவியலால் ஆராய முடியாமல் ஸ்தம்பித்து பார்க்கும் அதீத நுட்பறிவுடன் சித்தர்கள் கண்டுபிடித்து நமக்கு தந்ததை, மானுடம் பயன்பெற புதுப்புது வழிகள் தேடவேண்டும்!. இதோ, திரு இந்திரா சௌந்தர் ராஜன் நமக்கு தந்திருக்கும் ஒரு பொக்கிஷக் கதை: