விசித்திரமான கதைகள்! வேறு என்ன சொல்வதற்கு இருக்கிறது?! கால இயந்திரம், வேற்று கிரகம், விண்வெளி பயணம், மறுபிறவி, என்று கதைக்களங்கள் ஏராளம்.. சித்திரக்கதை பிரியர்கள் தவறவிடக்கூடாத வரிசை இது!
‘ஜன்னல் சீதைகள்’ என்ற ராஜேஷ்குமாரின் புதினத்தின் சித்திரக்கதை வடிவம் இது! ரங்லீ காமிக்ஸின் ‘சித்திர புதுனங்கள்’ வரிசையில் முதல் புத்தகமாக வெளிவந்துள்ளது. அறிமுக காணொலி: https://youtu.be/-4rfAdeAQws 60 பக்கங்கள். ஓவியம்: தேவா மை: கிரெக்...