Description
எது சுதந்திரம்? எது ஆக்கிரமிப்பு? வல்லவனுக்கு மட்டுமே சொந்தமா இந்த பூமி? அன்னிய நாட்டிலிருந்து படையெடுத்து போர் தொகுத்து, தாக்குபவர் வென்றுவிட்டால், நாட்டின் நிலை என்ன?
ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் பல புதுப்புது கேள்விகளை எழுப்ப்புகிறது இந்த சித்திர கதை! சரித்திரம் + மாயாஜாலம்! இதுவரை வந்ததில்லை இப்படியொரு காம்போவில்!! விரைவில் வரயிருக்கிறது மந்திர கோட்டை – சித்திர கதை புத்தகம்! இன்றே முன்பதிவு செய்யுங்கள்:
Reviews
There are no reviews yet.