பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துகள்!
காணும் பொங்கல் மகிமை! காணும் பொங்கல் என்பது இந்த நவீன காலத்தில், டூரிஸ்டிற்கு கிடைத்த விடுமுறை போல் ஆகிவிட்டது. நாம் பார்க்காத பல இடங்களை நம் குடும்பத்துடன் வெளியே சென்று பார்த்து வருகிற ஒரு கலாச்சாரம் பெருகிக் கொண்டே வருகிறது. ஆனால், இந்த பண்டிகையின் நோக்கம் இது மட்டும் அல்ல என்று சொன்னால் சிலர் நம்ப கூட மாட்டார்கள்! காணும் பொங்கல் என்பது, நம் உற்றார் உறவினர் ஒன்றுகூடி, நம்மை வந்து பார்க்க இயலாதவர்களை நேரில் சென்று […]