உளவியல் சார்ந்த அட்டகாசமான கதை! செக்ஸை மையக்கருவாக கொண்டு கதை இருந்தாலும், விரசம் இல்லாமல் அதுவும் காமிக்ஸ் வடிவில் தந்துள்ளது ஆச்சரியப்படவைக்கும் விசயம்! இது திரு ராஜேஷ்குமார் அவர்களின் முற்றிலும் புது பரிமாணத்தை காண்பிப்பதாக இருக்கிறது! நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு காமிக்ஸ்!
இந்த புத்தகத்திற்காக வெள்ளித்திரை இசையமைப்பாளர் திரு சிவரூபன் இசையமைத்த வாத்திய இசை (Background music, composed for a comic book for first time in India to set readers mood to read the book!)