டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி # 2 (ஆழ் கடல் அரக்கன்)

60.00

[அட்டை மட்டும் தான் கலர் பிரிண்ட். இது B&W காமிக்ஸ்]

சில வாரங்களுக்கு முன், துலைந்து போன எகிப்து நாட்டு சிலையை மியூசியத்திற்கு மீட்டுத் தந்ததற்கு டாக்டர் டிட்சிக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசு கிடைத்ததல்லவா? அந்த பரிசுத் தொகையை கொண்டு தன் செல்ல ரோபோட் பாட்ச்சை புதுப்பித்துக்கொண்டிருந்த டாக்டர் டிட்சிக்கு ஒரு விசித்திரமான அழைப்பு வந்தது!

Quantity:

Categories: , ,

Description

சில வாரங்களுக்கு முன், துலைந்து போன எகிப்து நாட்டு சிலையை மியூசியத்திற்கு மீட்டுத் தந்ததற்கு டாக்டர் டிட்சிக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசு கிடைத்ததல்லவா? அந்த பரிசுத் தொகையை கொண்டு தன் செல்ல ரோபோட் பாட்ச்சை புதுப்பித்துக்கொண்டிருந்த டாக்டர் டிட்சிக்கு ஒரு விசித்திரமான அழைப்பு வந்தது!

மீனவர்கள் ஒரு பிரம்மாண்டமான உருவத்தை நடுக்கடலில் காண, அது என்ன ஜயன்ட் திமிங்கலமா? அல்லது உலகை அழிக்க வந்த புது வகை உயிரனமா என்று மிரண்டு போயிருந்தது கடலோற கிராமங்கள்! இந்த மர்மத்தை ஆராய்ந்து மக்களின் பயத்தை போக்க வேண்டுமென  டாக்டர் டிட்சியை இந்திய கடல் சார்ந்த வணிகத்துறை கேட்டுக் கொண்டிருந்தார்கள். டாக்டர் டிட்சி தன் கடல் பயணத்தை மேற்கொள்ளும் அதே சமயத்தில்…

சமீபத்தில் கடலடியில் கண்டுபிடிக்கப்பட்ட பல ஆயிரம் வருடங்கள் பழமையான கோவிலில் இருப்பதாக கருத்தப்படும் ஒரு மாயக் கல்லை, அரிய பொக்கிஷங்களை திருடி வெளி நாட்டில் விற்கும் ஒரு கடத்தல் கும்பல் திருட முனைந்திருந்தது!

அந்த மர்ம உருவம் என்னவென்று டாக்டர் டிட்சி கண்டு பிடித்தாரா? மக்கள் பயம் அகன்றதா? நிஜமாகவே ஒரு மாயக் கல் நம் இந்தியக் கடலடியில் இருந்ததா? கடத்தல் கும்பல் அந்த மாயக் கல்லை திருடினார்களா? தெரிந்து கொள்ள படியுங்கள்:

டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி # 2 (ஆழ் கடல் அரக்கன்)

There are no reviews yet.

Add your review