டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி # 3 (மர்ம மேகங்கள் )

70.00

[அட்டை மட்டும் தான் கலர் பிரிண்ட். இது B&W காமிக்ஸ்]

சில வாரங்களுக்கு முன், கடலுக்கடியில் ஒரு அரக்க ஜந்துவினுடன் போராடி தப்பித்தால் போதுமடா சாமி என்று அதை கதரவிட்டு வந்த டாக்டர் டிட்சியோ, ‘உறங்கினால் போதுமடா சாமி’ என்ற நிலைக்கு வந்துவிட்டார். எப்பொழுதுதான் ஓய்வு கிடைக்கும், நன்றாக உறங்கலாம் என்று ஏக்கத்தில் இருந்தவருக்கு விதி வலியது என்று உணர்த்த அந்த ஒரு அழைப்பு போதுமானதாக இருந்தது!

Quantity:

Categories: , ,

Description

தெரிந்து கொள்ள படியுங்கள்:

டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி # 3 (மர்ம மேகங்கள்)

 

 

There are no reviews yet.

Add your review