அன்புள்ள காமிக்ஸ் இரசிகர்களே,

நம் தங்கம் ஐயாவின் பொன்னியின் செல்வன் சித்திரக் கதையின் நான்காம் புத்தகம் இன்னும் இரு வாரங்களில் வெளி வர உள்ளது. எப்பொழுதும் போல் அவரது புத்தகத்தை முன் பதிவு செய்து தமிழ் சித்திரக் கதையுலகில் இம்மாதிரியான முயற்சிகளை பேணிட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

– ஓகாமிக்ஸ்