Review it!
In recent times, most of us would have come across a lot of young talents who take up online (mostly || Read More
A SPECIAL GIFT FOR YOUR FIRST ORDER! READ HERE >
OUR CUSTOMER CARE
oComics.com-இன் இந்த Fund-raiser sale வியாபார நோக்கத்துடன் செய்யப்படாததால் பின்வரும் குறிப்புகளை இங்கே தர முடிகின்றது:
1 வெற்றி பெற்ற பிறகு புத்தகத்தின் நிலை, ஷிப்பிங் முறை, பொருளின் இன்ஷுரன்ஸ், விற்பனையின் நோக்கம் போன்றவற்றை பார்க்காதீர்கள். இவைகளை தெரிந்து கொண்ட பிறகு ஏலத்தை அணுகுங்கள். ஏலத்தை உளவியல் ரீதியாக ஆரோக்கிய மனதுடன் அணுகுங்கள் – உங்களால் அந்த பொருள் இல்லாமல் இருக்க முடியும், ஆனால் உங்கள் bidding இல்லாமல் ஏலம் போகாது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
2 அந்த பொருளை வாங்குவதில் உள்ள உங்களது ஆவலை எள்ளளவும் காமித்துக் கொள்ளாதீர்கள். மனிதனின் உளவியல் விசித்திரமானது – இதற்கு நிறைய காரணிகளை புரிந்து கொள்ளலாம்.
3 ‘Bidding-war’ என்ற ஏல மதிப்பின் லாஜிக் இல்லா ஏற்றத்தில் எக்காரணம் கொண்டும் சிக்கிக் கொள்ளாதீர்கள். அந்த நொடிப்பொழுது ஆசை நூறு ரூபாயின் மதிப்பை கூட ஒரு வினாடியில் கரைத்துவிடும். பிற்காலத்தில் நூறு நாட்கள் சென்றாலும் அதை தவிர்த்திருக்கலாம் என்று ஏங்குவது பல பேர்.
4 எதற்கும் முந்தாதீர்கள்: உங்களது அதிக பட்ச பிட்டிங் அமவுண்டை முன் கூட்டியே சொல்லதீர்கள். உங்களது அதிர்ஷ்டம் – அதை விட மிகவும் குறைவான விலைக்கு நிறைவடையலாம். – பொறுமை தேவை.
5 அந்த பொருளினால் உங்களுக்கு சில காலத்திற்கு பிறகு எவ்வளவு மன நிறைவி கிடைக்கும் என்பதை – அதே பணத்தினால் கிடைக்கும் மற்ற விஷயங்களை கொண்டு யோசித்து பாருங்கள். அப்பொழுதும் வாங்க வேண்டும் என்று தோன்றினால் ஏலத்தில் பிட் செய்யுங்கள்.
கூகுள் தேடலில் கிடைத்த இணைய பக்கத்தின் குறுகிய மொழிபெயர்ப்பு:
https://www.thespruce.com/auction-dos-and-donts-1313703
No trackback or pingback available for this article.
In recent times, most of us would have come across a lot of young talents who take up online (mostly || Read More
Leave a reply