Scan_20160415

பொன்னியின் செல்வன்

200.00

Quantity:

Categories: , , .
  1. 5 out of 5

    நல்ல முயற்சி.இது போல் சித்திரகதையாக வர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.அதை நிறைவேற்றி தந்தமைக்கு நன்றி

  2. 5 out of 5

    (verified owner)

    Good effort

  3. 5 out of 5

    மிக்க மகிழ்ச்சி

    மிக நீண்டநாள் எதிர்பார்ப்பு

  4. 5 out of 5

    அசாத்தியங்கள் சாத்தியமாகின்றன..!! பல்ஸ் எகிறுகிறது..!

  5. 3 out of 5

    நல்ல முயற்சி நாவலோ நாவல் !

  6. 5 out of 5

    மகிழ்ச்சியான விசயம் …
    இமாலய வெற்றி பெற வாழ்த்துக்கள் …

  7. 4 out of 5

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.

  8. 5 out of 5

    முதல் பகுதியாக உருப்பெற்றுள்ள இந்நூல் மூலமாக நாம் நேசித்த கல்கியின் கதாபாத்திரங்களை நம் முன் ஓவியங்களாகக் கொண்டுவந்துவிடுகிறார் நூலாசிரியர். இந்நூலானது பொன்னியின் செல்வன் புதினத்தின் ஆடித்திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி, விண்ணகரக்கோயில், கடம்பூர் மாளிகை, குரவைக்கூத்து, நடுநிசிக்கூட்டம், சிரிப்பும் கொதிப்பும், பல்லக்கில் யார்?, வழிநடைப்பேச்சு, குடந்தை ஜோதிடர், திடும் பிரவேசம் என்ற 11 அத்தியாயங்களில் முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் அன்று கதையின் நாயகனான வந்தியத்தேவன் வீரநாராயண ஏரியை ரசித்துக்கொண்டு குதிரையில் வரும் காட்சியில் சித்திரக்கதை தொடங்குகிறது. குடந்தையில் ஜோசியர் வீட்டில் வானதி ஜோசியரிடம் குந்தவைக்கு வரப்போகும் மணமகனைப் பற்றி ஆவலாகக் கேட்டுக் கொண்டிக்கும் நேரத்தில் வந்தியத்தேவன் குதிரையில் அங்கு வந்து ஜோசியரைப் பார்க்க முயல ஜோசியரின் சீடன் அவனைத் தடுக்கிறான். அதையும் மீறி வந்தியத்தேவன் உள்ளே நுழைந்ததும் அங்கே குந்தவையைப் பார்க்கிறான். அத்துடன் சித்திரக்கதையின் முதற்பகுதி நிறைவுறுகிறது. கல்கி எழுத்தில் வடித்ததை சித்திரத்தில் கொண்டுவருவது என்பது மிகவும் சிரமமான காரியமாகும். இருந்தாலும் அதனை ஒரு சவாலாக ஏற்று நூலாசிரியர் கதையின் நிகழ்வுகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு எந்த அளவு சுருக்கமுடியுமோ அந்த அளவிற்குச் சுருக்கி அதே சமயம் நிகழ்வுகளின் நேர்த்தி குறையாமல் நமக்கு அளித்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. இவ்வாறாகப் பல இடங்களில் தனது சித்திரங்கள் மூலமாக, கல்கி நம்மை அழைத்துச்சென்ற இடங்களுக்கு அழைத்துச்செல்வதோடு, பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களையும் நமக்கு மிகவும் அணுக்கமாகக் கொண்டுவருகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிப்படுத்தும் எண்ண உணர்வுகள் மிகவும் அனாயாசமாக ஓவியமாக நூலாசிரியரால் வடிக்கப்பட்டுள்ளது. நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூலைப் பற்றிப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நூலாசிரியருக்கு பாராட்டுகள். https://drbjambulingam.blogspot.com/2016/07/blog-post_24.html

  9. 5 out of 5

    Welcome…

  10. 5 out of 5

    most awaited book…!!!

Add your review