tc-book-1

பறக்கும் பானம் (தாராவும் கிளாராவும் #1)

75.00

“பறக்கும் பானம்” எனும் இந்த காமிக்ஸ் புத்தகம் “தாராவும் கிளாராவும்” எனும் சித்திரக் கதை வரிசையில் வரும் முதல் புத்தகம்.

42 பக்கங்கள் கொண்ட இந்த முதல் சித்திரக் கதை புத்தகத்தில் ஆறு குட்டிக் கதைகள் உள்ளன. அனைத்து பக்கங்களும் முழு வர்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

Quantity:

Categories: , , , .

Description

மாய லோகத்தில் இருக்கும் “நோம்” எனும் நகரத்தில் வாழும் தாரா மற்றும் அவளது பூனை கிளாராவினுடைய வாழ்வை பின் தொடர்ந்து செல்வது தான் இந்த சித்திரக் கதை சீரீஸ்.

There are no reviews yet.

Add your review