Category: Tamil

இது ஒரு பொன்னான காலை பொழுது! ஓவியர் தங்கம் ஐயா இன்று அவரது பொன்னியின் செல்வன் காமிக்ஸ் பற்றி ஒரு நல்ல செய்தி தந்துள்ளார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தின் முதல் பாகத்தில் வரும் பத்து அத்தியாயங்களை கொண்ட முதல் காமிக்ஸின் தொடர்ச்சியாக, அடுத்த புத்தகத்தின் சித்திரங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளது! டிசம்பர் மாதத்தில் இந்த பணி முழுமையாக நிறைவடையும் என்று உறுதியளித்துள்ளார். விரைவில் பொன்னியின் செல்வன் – சித்திரக் கதை பாகம் – 2ஐ […]

> View article

ரங்லீ பதிப்பகம் மூலமாக நமக்கு முதல் மாங்கா காமிக்ஸ் கிடைக்க உள்ளது! ஜப்பானிலும் மற்றும் பல நாடுகளிலும் மிகப்பிரபலமாக இருக்கும் இந்த மாங்கா பாணியின் வடிவத்தில் கதை உருவாக்கி அதற்கேற்ப சித்திரங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்கள்.. டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி காமிக்ஸில் வரும் மூன்றாம் புத்தகமான மர்ம மேகங்கள் காமிக்ஸிற்கு ஓகாமிக்ஸிலும் சிறப்பு ஆஃப்பராக 30% விலை தள்ளுபடி தந்துள்ளோம். இப்படி புதுமையான முயற்சிகளுக்கு உங்கள் அனைவரது ஆதரவும் மிகவும் தேவை.. இன்றே உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் முன் […]

> View article

நாம் சில வாரங்கள் முன்பு, தமிழ் காமிக்ஸ் உலகில் பலப்பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது என்று செய்தி கொடுத்தோம் இல்லையா.. அப்படி ஒரு முயற்சி இப்பொழுது நிறைவடையும் தருவாயில் இருக்கின்றது! கி. வா. ஜ. எனும் தமிழ் மாமேதையை அறியாதவர் யாரும் இலர். குமண வள்ளலை பற்றி இவர் எழுதிய புத்தகத்தை பள்ளிகளில் நாம் பாட புத்தகமாக கூட படித்திருக்கின்றோம். குமணன், தன் தலையையே கொடுக்க வந்த ஒரு பெரும் வள்ளல்! தமிழனையே சிறக்க செய்யும் இந்த […]

> View article

மதிப்பிற்குரிய திரு. தங்கமுத்து ஐயாவின் தங்கப் பதுமை பதிப்பகம் இன்னும் சில வாரங்களில் அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ காப்பியத்தை சித்திரக் கதையாக வெளியிட உள்ளார்கள்! இந்த காமிக்ஸின் முன் பதிவு வெகு விரைவில் உங்கள் ஒகாமிக்சில் துவங்குகிறது! ஒவ்வொரு தமிழனும் இந்த காமிக்ஸை வாங்கி ஓவியர் தங்கம் ஐயா அவர்களுக்கும் அமரர் கல்கி அவர்களுக்கும் மதிப்பு தருமாறு மிக மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! இந்த காமிக்ஸின் சிறப்பு: > முதல் முறையாக பொன்னியின் செல்வன் புதினம் […]

> View article

இந்தியாவில் முதல் முறையாக – காமிக்ஸ் உருவாக்குபவர்களுக்கென்று ஒரு பிரத்யேக வேலை வாய்ப்பு இணையதளம் உருவாக்கப் பட்டிருக்கின்றது. http://careerpods.com – ஓவியர்கள், கதை ஆசிரியர்கள், வண்ணக் கலைஞர்கள், காமிக்ஸ் அலுவலக சிப்பந்திகள், விளம்பர மற்றும் சந்தை படுத்தும் முகவர்கள் என்று அனைவரும் இந்த இணையதளத்தை இலவசமாக பயன்படுத்தலாம். இந்த இணையதளத்தின் சிறப்பு என்ன வென்றால், காமிக்ஸ் தயாரிக்கும் நிறுவனங்களும் தங்கள் தேவைகளை இலவசமாக பதியலாம்!

> View article

திங்கட்கிழமை ஹாட் நியூஸ் என்றால், புதன்கிழமை ஹாட்டஸ்ட் நியூஸாக இருக்கிறதே! தமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு மாபெரும் எழுச்சி காத்திருக்கிறது! பலர் நம் தமிழ் காமிக்ஸ் பெருமையை மீட்டெடுக்க பலப்பல முயற்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று சமீபத்திய பதிவில் சொல்லியிருந்தோம் அல்லவா? அதில் ஒரு காமிக்ஸ் அல்ல இரு காமிக்ஸ் அல்ல, தொடர்ச்சியாக தமிழில் சர்வ தேச தரத்தில் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட ஒரு நிறுவனம் சென்னையில் ஸ்தாபனமாகயிருக்கின்றது! இதன் நிறுவன தலைவர் வெகு விரைவில் உங்கள் ஒகாமிக்ஸிற்கு […]

> View article

ஏப்ரல் மாதத்தில் ஒரு புத்தம் புது தமிழ் காமிக்ஸ் வர இருக்கின்றது! மேடலின் என்ற கதா பாத்திரத்தை தமிழாக்கம் செய்து அருமையான காமிக்ஸ் வடிவில் தர இருப்பவர்கள் வேறு யாரும் இல்லை – சே, அமெரிக்க பேரரசின் மக்கள் வரலாறு, சூரிய சக்தி போன்ற காமிக்ஸ்களை படைத்த பயணி பதிப்பகம் தான். நுறு பக்கங்களை மிகுந்து இருக்கும் இந்த காமிக்ஸ் புத்தகம் ஒரு அல்லது இரு தினத்தில் நம் ஓகாமிக்ஸில் முன் பதிவிற்கு வர இருக்கின்றது! இந்த […]

> View article

“தெரிந்து செய்தால் குற்றம். தெரியாது செய்தால் தவறு.” இது நம் வாழ்வில் ஒரு சத்திய இழையாக இருக்குமென்றால், விவரம் தெரியாத வயதில் செய்த பிழை, குற்றமா அல்லது தவறா? தற்போது நடை முறையில் உள்ள சட்ட நுணுக்கத்துடன் பார்க்கும் பொழுது அது குற்றமாகத்தான் பார்க்கப்படுகின்றது. இப்படி, பத்து வயது, பதினைந்து வயது  சிறுவர்களை குற்றவாளிகளாக பாவித்து, சிறார் சீர் திருத்தம் என்ற பெயரில் வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே அவர்களுடைய வாழ்கையை துலைத்து விடுகிறார்கள். இவர்களுக்கு ஒரு தெம்பு […]

> View article

தமிழ் காமிக்ஸில் ஐடியாக்கள் கொட்டிக்கிடக்கின்றது. பல வருடங்களாக அதில் வர்த்தகம் செய்பவர்கள் நட்டத்தில் இயங்கிக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் பலப்பல நவீன முயற்சிகள் உருவாகிய வண்ணமே இருப்பது கண்டு “தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா” என்று சொல்லி நம் மனம் பூரிக்கின்றது. சாதரணமாக இப்படி ஒரு குறைந்த ROI (முதலீட்டிற்கு கிடைக்கும் லாபப்பங்கு) தரும் வியாபாரத்தில் இறங்க யாரும் முன் வர மாட்டார்கள். அதையும் மீறி தமிழில் காமிக்ஸ் வெளியிட நினைத்தால், அது அவர்களது […]

> View article